Saturday, November 8, 2008

பார்வைகள்

மரத்தை மறைத்தது மாமதயானை,

மரத்தில் மறைந்தது மாமதயானை,

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்,

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

வணக்கம் நண்பர்களே,
துவக்கத்தில் எல்லாரும் ஒரு தத்துவம் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல இந்த பாடல். அட முதல் வரியிலேயே பார்வைகள் வித்தியாச படுவதற்கான சாத்திய கூறுகள் வந்துவிட்டன.

நாம் ஒவ்வொரு விஷயங்களை பற்றி சிந்திக்கும் பொழுது பல பரிணாமங்கள் நம்முடைய பார்வைகள் விரிவு அடைகின்றன.

என்னுடைய அரசியல், வாழ்வியல், விஞ்ஞானம், ஆன்மிகம் மற்றும் முக்கியமாக சமையல் குறித்த பார்வைகளை உங்களுக்காக.

உங்களுடைய மாற்று கருத்துக்கும் இங்கே இடம் உண்டு.

No comments: